காதல் குழந்தை
பிஞ்சு குழந்தை
என்
பாதம் மண்ணில்
பட்டபோதே...
உன்
காதல் குழந்தை
என்னை
வருடியது ஏன்..?
காத்திருக்கிறேன்
மூன்று மூடிசுகளால்
முடிக்கப்பட அல்ல
மூச்சு உள்ளவரை
உன்னை சுமக்க
என்னுள் உயிராக ....!!!
பிஞ்சு குழந்தை
என்
பாதம் மண்ணில்
பட்டபோதே...
உன்
காதல் குழந்தை
என்னை
வருடியது ஏன்..?
காத்திருக்கிறேன்
மூன்று மூடிசுகளால்
முடிக்கப்பட அல்ல
மூச்சு உள்ளவரை
உன்னை சுமக்க
என்னுள் உயிராக ....!!!