கண்ணீர்

நீ
என் கண்ணீரை
துடித்ததை விட
என்னை
துடிக்க வைத்ததே
அதிகம் .....!!!!
ஏன் ....?
உனக்காக
நான் துடித்தால .....!!!!!

எழுதியவர் : dharshinipriya (26-Aug-10, 7:52 pm)
சேர்த்தது : dharshinipriya
Tanglish : kanneer
பார்வை : 345

மேலே