அழகு கெட்டு விடுமா !

பால் மனம் மாறாத பாலகன்
பசி தீர்த்துக்கொள்ள பசுவின் மடுதான் !

அழகு கெட்டு விடும் என்று அந்த
அன்னை நினைத்ததால்தான் ................. !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை .காதர் (27-Dec-11, 12:28 pm)
பார்வை : 337

மேலே