பருவங்கள்....

அமைதியான இரவில் நீயும் நானும்
மாறி மாறி நட்சத்திரத்தை எண்ணி
தோற்றுப்போன குழந்தை பருவம்.....


அந்த நட்சத்திரத்தை பற்றி நமக்கு
தெளிவாக கூறி நம்மை ஒரு சான்றோனாக
மாற்றிய பள்ளி பருவம்..

படித்ததை நினைவில் வைத்ததால்
நாம் முன்னேறிய கல்லூரிப்பருவம்....

இன்று எல்லாம் தீர்ந்து
நான் ஒரு மூலையில் நீ ஒரு மூலையில்

ஆனால் நம்மை பிரித்த காலம் மட்டும்
ஒன்றாய் சேர்ந்தே நகர்கிறது இருவருக்கும்
வெவ்வேறு காரணங்களுக்காக....

எழுதியவர் : anusha (27-Dec-11, 3:39 pm)
பார்வை : 331

மேலே