அழுக்காய் இருக்கிறேன்
உன்
கண்களால்
துவை
கூந்தலால்
அலசு
உதடுகளால்
உலர்த்து
உன்னில் என்னை
உடுத்திக்கொள்!
உடுத்தி என்னை கொள் ....
உன்
கண்களால்
துவை
கூந்தலால்
அலசு
உதடுகளால்
உலர்த்து
உன்னில் என்னை
உடுத்திக்கொள்!
உடுத்தி என்னை கொள் ....