நினைவுகளுடன் வாழும் காதலன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வழிக்குதடி என் இதயம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! உனக்கு வழிக்கவில்லையா ????????????????? நீ தான் என் உயிர், என் இதயம் என்று கூறினாயே , என்னை நெருப்பாய் சுடும் இந்த பிரிவு , உன்னை மட்டும் குளிர்விக்குதோ , வார்த்தைகள் வழி தருமாம்................................. அதை விட உன் மௌனம் என்னை கொல்லுதடி!!!!!!!!! என்னை உயிரற்ற மனிதன் போல் செய்துவிட்டாய் ...வானத்தை விட்டு விலகி செல்லுமோ நிலா ???????. போகட்டும் நீ போனாலும் ................................................. உன் நினைவுகளோடு நான் வாழ்வதை, உன்னால் கூட தடுக்க இயலாது ........................................ இப்படிக்கு .உன் நினைவுகளுடன் வாழும் காதலன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1