இயற்கையோடு கொண்டாடுவோம்

புத்தம் புது பூமி இது,
வளர்ந்த உலகம் இது,
நிம்மதி ஏற்றி தரும்
சொர்கம் இது,
இயற்கையை காத்து கொள்ளும்
காலம் இது,
அன்பின் பிறந்திடும்
இதயம் இது,
இயற்க்கை அழியாமல் பார்த்துகொள்ளும்
நமது"
******* 'நேரம் இது..........*******
….. happy new year…..

எழுதியவர் : davidjc (28-Dec-11, 11:03 pm)
பார்வை : 391

மேலே