***என் தோழி***

புரிந்துணர்வு இல்லையாம் _அதனால்
என் தோழி பிரிந்து விட்டாள்
என்னை விட்டு
புரிந்துதான் பழகினால்
பிரிந்து விட முடியுமா?***

எழுதியவர் : saya (29-Dec-11, 4:45 am)
பார்வை : 581

மேலே