நினைவுகள்...

தோழியே,
உந்தன் நினைவு விடுமுறை
நாட்களில் மட்டுமல்ல...,

வழி தோறும் விழிவைக்கும்
உறவுகளாகவும்................

உண்மையை கூற துடிக்கும்
கண்ணீர் துளிகளாகவும்
என்றென்றும் எனக்குள்ளே......

எழுதியவர் : abimathi (29-Dec-11, 3:15 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 509

மேலே