மன்னிப்பு...

மன்னிப்பு வெறும் வார்த்தை இல்லை.
கணவன் மனைவிடம் கேட்கையில் சரணடைதல்.
பிள்ளை தாயிடம் கேட்கையில் அடைக்கலம்.
காதலி காதலனிடம் கேட்கையில் அன்பு.
நண்பன் நண்பனை கேட்கையில் தஞ்சம்.
அண்ணன் தங்கையை கேட்கையில் தவிப்பு.
என்னை நானே கேட்கையில் தலை குனிகிறேன்,என் உயிரை விட உயர்ந்த எனது உயிர்களுக்காக..

எழுதியவர் : கார்த்திகேயன் !!! (29-Dec-11, 9:56 am)
பார்வை : 799

மேலே