மார்கழி கச்சேரி
மார்கழி குளிர் கூட
மாதம் மாறி போனாலும்
மாறாமல் இசைக் கச்சேரி
மாண்பாய் மதியாய்
மனம் இசையில் லயித்திடும்
மறவாமல் குளிரிடும் இதயத்தில் - உனக்காக
மாமன் முறையோடு காத்திருப்பேன்
மாபெரும் சபை தனில்...
மார்கழி குளிர் கூட
மாதம் மாறி போனாலும்
மாறாமல் இசைக் கச்சேரி
மாண்பாய் மதியாய்
மனம் இசையில் லயித்திடும்
மறவாமல் குளிரிடும் இதயத்தில் - உனக்காக
மாமன் முறையோடு காத்திருப்பேன்
மாபெரும் சபை தனில்...