சங்கீதம்
சப்தஸ்வரங்கள் சங்கமித்தால்
சந்தமும் சேர்ந்துவிட்டால்
சவமும் சனமாகும்
சர்வமும் லயமாகும் - ஆம்
சத்தத்தில் உயிர் பிறக்கும்
சங்கீதம் உயிர்ப்பிக்கும்...
சப்தஸ்வரங்கள் சங்கமித்தால்
சந்தமும் சேர்ந்துவிட்டால்
சவமும் சனமாகும்
சர்வமும் லயமாகும் - ஆம்
சத்தத்தில் உயிர் பிறக்கும்
சங்கீதம் உயிர்ப்பிக்கும்...