காதல் மௌவுனம்

அவளது மௌவுனம் என்ன சொல்லுகிறது,
எனது காதலுக்கு விடை என்ன என்று,

"கண்களோ குளிர்ந்திருக்க,
"காதுகளோ கேட்க்கயிருக்க,
"உதடுகளோ துடித்துயிருக்க,

காதலி என்ன சொல்லுவாய் என்று,
சொல்லி இருக்க,
அவளும் மௌவுனத்தில் இருக்க,
அவனும் மௌவுனத்தில் இருக்க,
என் மௌவுனம் பதிலுக்கு காத்திருகிறது,
அவளது மௌவுனம் என்ன என்று விடை தெரியாமல் காத்து இருக்கு...
மனதோ ஏங்கி இருக்க
என்ன செய்யும்
காதலன் மனது ........

எழுதியவர் : davidjc (29-Dec-11, 10:01 pm)
சேர்த்தது : davidjc
பார்வை : 339

மேலே