காதல்

இவ்வுலகில்
காதலால்
காதலர்களை காட்டிலும்
கல்லறைகளே
அதிகம் உருவாகின்றன
அதாலால் தானோ
என்னவள்
காதலையே
வெறுக்கிறாள் போலும்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (30-Dec-11, 1:56 pm)
Tanglish : kaadhal
பார்வை : 293

மேலே