காதல்ஜாதி

ஜாதிப் பூவை சூடிக்கொள்ள தடைகள் இல்லாத போது,

காதல் பூவை சூடிக்கொள்ள மட்டும் எத்தனை தடைகள் காதலர்களுக்கு ஜாதி பெயரை வைத்து...

எழுதியவர் : மைதிலிபாண்டி 9543048494 (30-Dec-11, 3:12 pm)
பார்வை : 355

மேலே