உன்னை காணும் வரை.....

எங்கும் யாருடைய
வருகைக்காகவும்
காத்திருந்ததில்லை
உன்னை காணும் வரை...

எதையும் எதிர்பார்த்ததில்லை
உன்னை காணும் வரை....

யாரிடமும் கோபப்பட்டதில்லை -நீ
என் முன் இன்னொரு பெண்ணிடம்
பேசும் வரை...

யாருக்காவும் கவலைப்பட்டதில்லை
உன்னை காணும் வரை...


எதற்காகவும் அழுததில்லை
நீ என்னை பிரியும் வரை....

எழுதியவர் : anusha (30-Dec-11, 4:29 pm)
Tanglish : unnai kaanum varai
பார்வை : 394

மேலே