காதல் கடிதம்
நடக்க முடியாமல்
திறந்தே விழி திறந்தே இருக்க
சிந்தனைகள் துறந்து போய்
வேதனைகள் மறந்து போய்
வார்த்தைகள் நின்று போன
நடைபிணமாய் நின்றேன்
உன்னை முதலில் பார்த்தே பொழுது
பெண்ணே நீ
எவ்வளவு அழகு
எவவளவு என்று
சொல்ல முடியாதே அளவுக்கு
அழகு
பல மொழி பேசும்
உன் விழியாலே
என் மொழியை மறக்க வைத்தாய்
ஊமையாய் நின்றேன்
உன் புருவங்களின் நடனத்தாலே
என்னை நடுங்க வைத்தாய்
நிலைகுலைந்து நின்றேன்
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
கேட்பதை மறந்து
பார்த்து கொண்ட இருப்பேன்
உன் உதடுகளை
எதுவும் தெரியா
குருடனை போல்
உன்னை பார்த்ததும்
மயங்கினேனா!
அல்லது
என்னையே பரிகொடுதேனா
என்று தெரியவில்லை
ஆனால்
எனக்குள் சில மாற்றங்கள்
அது உன்னால் தான்
என்று மட்டும் தெரியும்
ஏன்
இதுதான் காதலா
என்று குழப்பமாக இருக்கிறது
உனக்கும் அப்படி தான் என்றால்
சொல்லி விடு i love you
இல்லை என்றால்
சொல்லி விடு
i married u
இறந்தகால நண்பனாய் இருந்து
நிகழ்கால காதலனாக மாறி
எதிர்கால கணவனாக மாறபோகும் உன்னவன்
------------------------------------------