குறிஞ்சிப் புத்தாண்டு

இன்று இரவு 12 ல்
பூக்கும் புத்தாண்டு
இரண்டாயிரத்துப்
பன்னிரண்டாய்
விரியும்
குறிஞ்சி 12
ஆண்டிற்கு
ஒரு முறைதான்
பூக்கும்
இந்தப் புத்தாண்டுக்
குறிஞ்சி
நூறாண்டுக்குப் பின்தான்
பூக்கும் 3012 ல்
----கவின் சாரலன்