நானே நீயாய் ஆனதால் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என் விழிகளில் கசிந்திடும் ஈரம் நீ .................................. என் உதட்டினில் தவழும் புன்னகை நீ ............................ என் நாசியில் நுழைகிற சுவாசம் நீ ................................. என் இதயத்தின் துடிப்பு நீ .................................................. மொத்தத்தில் நானே நீயாய் ஆனதால் !!!!!!!!!!!!!!!!!!!!! இந்த கவிதையும் நீயே........................................................ அன்பு தோழியே ...................................................................

எழுதியவர் : premamkavithai (31-Dec-11, 7:39 pm)
பார்வை : 240

மேலே