நாட்காட்டி

”நாளும் நானும் தேய்கிறேன்!
இன்றே நானும் முடிகிறேன்!
முடிவு நாள் தெரிந்தே
நானும் இங்கு வாழ்கிறேன்!
என் சந்ததி தொடர
நானும் விடை பெறுகிறேன்!” -2011 நாட்காட்டி

எழுதியவர் : சுனில் ”பிரபாகரன்” (31-Dec-11, 7:51 pm)
சேர்த்தது : sunilprabakar
Tanglish : naatkaatti
பார்வை : 190

மேலே