புத்தாண்டு

ஒவ்வொரு தாளாய் கிழிந்தது
ஒவ்வொரு நொடியும் கரைந்தது
சில சோகங்கள் இணைந்தது
சில இன்பங்கள் சேர்ந்தது
எதிர்பார்த்தது கிடைக்காமல் போனது
எதிர்பாராமல் சில கிடைத்தது
இழப்புகள் எல்லாம் திரும்ப கிடைப்பதற்கு தான்
முடிவுகள் எல்லாம் ஏதோ ஒரு ஆரம்பம் நோக்கி தான்
புத்தாண்டு பிறந்தது
சிலருக்கு மதுக்குடுவையில்
சிலருக்கு கேக் துண்டின் இனிப்பில் .

~~தாகு

எழுதியவர் : தாகு (31-Dec-11, 8:13 pm)
சேர்த்தது :
பார்வை : 237

மேலே