நட்பு

"அறிமுகம் இல்லாமல் வந்தோம்.
அடிக்கடி பேசிகொண்டோம்.
உறவுகளுக்கு மேல் ,உயிர் ஆனோம் .
காலங்கள் கடந்து சென்றாலும்..
கடைசி வரை தொடரவேண்டும் நம் நட்பு.."

எழுதியவர் : (1-Jan-12, 3:59 pm)
Tanglish : natpu
பார்வை : 545

மேலே