என் தோழி கண்மணி 555

தோழியே.....

எனக்கு கிடைத்த உன்
நட்பு போல...

அந்த விண்ணுக்கும்
உன்னைப்போல் ஒரு
நட்பு கிடைத்திருந்தால்...

விண்ணும் தினம் அழுது
கொண்டு இருக்காது...

நான் தனிமையில் இருக்கும்போது
சோகங்கள் என்னை வாட்டும்...

தோழியே ...

உங்களோடு நான் இருக்கும் போது...

புன்னகை பூக்கும் சந்தோசங்கள் மட்டுமே.....

என் அன்பு தோழிகள்
MATSKUG சமர்ப்பணம்.....முதல்பூ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Jan-12, 5:33 pm)
பார்வை : 391

மேலே