என் தோழி அனுஷ்யா பிறந்தநாள் 555
![](https://eluthu.com/images/loading.gif)
தோழியே .....
உனக்கு வாழ்த்து சொல்ல
புதியதாய் பிறந்தது ...
நீயா ...
இல்லை நானா ...
புதிதாய் யோசித்து யோசித்து
பிறக்கவில்லை கவிதை...
புதியதாய் பிறந்த...
நீயே ஒரு
கவிதை தானே எனக்கு...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.....