பனி படர்ந்த காலை

பனி படர்ந்த மார்கழி பொழுது
மலர் வரிந்த வைகறை மௌனம்
கதிர் விரிந்து வரும் இளம் காலை நேரம்
கரம் குவிந்ததது இறை நினைப்பில்
---கவின் சாரலன்
பனி படர்ந்த மார்கழி பொழுது
மலர் வரிந்த வைகறை மௌனம்
கதிர் விரிந்து வரும் இளம் காலை நேரம்
கரம் குவிந்ததது இறை நினைப்பில்
---கவின் சாரலன்