கண்ணீர் காதல்

காதலித்தால் கவிதை வருமா?

அப்படி என்றால் நானும் காதாலிக்கேறேன் ...

நான் கண்ணீர் சிந்தும் போது

என் கண்ணீருக்கு ஆறுதலாக இருக்கும்

என் கவிதையையும் அதை உங்களிடம் சொல்ல

துணையாக இருக்கும் என் தமிழ் மொழியையும் ..

எழுதியவர் : sankar (1-Jan-12, 11:44 pm)
சேர்த்தது : sankarguru
Tanglish : kanneer kaadhal
பார்வை : 288

மேலே