***பிரிந்துவிட்டாள் என் தோழி*** .
பழகுவது பலருடன்
புரிந்து கொள்வது
சிலரைத்தான்.
அந்த சிலரில் அவள் மட்டும்
தடம் பதித்தாள் என்னிதயத்தில்.
அவளை புரிந்து கொள்ள முதல் பிரிந்து விட்டாள்.
என்னை விட்டல்ல இந்த உலகத்தை விட்டே!
மீண்டும் ஜனனம் ஒன்றிருந்தால் அதில் அவளே வேண்டும் என் தோழியாக!!!!!!!!*
(இக்கவிதை இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்த என் தோழி வதனி அக்காவிற்கு சமர்ப்பணம் )