பாச பறவைகள் !

புசிப்பதற்கு உணவோடு
தாயின் பாசம்
பசியோடு தாயின்
பாசத்திற்காக இவைகள்
பசியோடு காத்திருக்கும் உறவுகள் ........ !
-ஸ்ரீவை.காதர் -
புசிப்பதற்கு உணவோடு
தாயின் பாசம்
பசியோடு தாயின்
பாசத்திற்காக இவைகள்
பசியோடு காத்திருக்கும் உறவுகள் ........ !
-ஸ்ரீவை.காதர் -