தொலஞ்சி போச்சி ஏ sleep

உன் black and white eyes
என்ன பாத்துட்டு போறியே nice
நா காணாம போனது ஓ street
என்ன கடத்திட்டு போன நீ great

உன் little little smile
என்ன ஆகிட்டு போறியே spoil
உன்ன படச்சது எந்த god
என் life ஏ ஆச்சிடி bad

beauty is your face
நீ sunனோட சின்ன piece
ஒடஞ்சி போச்சி ஏ heart
நீ அதுல கேக்குற beat

lovely is your colour
என்ன love பண்ண தூண்டுற power
நீ பார்வையில் கொல்லுற fire
ஒன்ன பார்த்தாலே மனசுல fear

தொலஞ்சி போச்சி ஏ sleep
இப்ப நா fuse போன bulb
உனக்கு எனக்கு big gap
எப்படி இதுக்கு full stop ......

எழுதியவர் : சோபன்[ரியல் ஹீரோ] (5-Jan-12, 2:27 pm)
பார்வை : 270

மேலே