கனவு....

இயற்க்கை இல்லா
அண்டத்தில்தானே நானும்
தோன்றிட்டேன்...

எட்டு திக்கும் தேடிட்டேன்
எனைப்போல் எவரும் அங்கில்லை....

தனிமையில் தவித்தேன்
காற்று இல்லாமல் துடித்தேன்....

அதிர்ந்தே கண் விழித்தேன்
கனவா என்று சிரித்தேன்....

எழுதியவர் : anusha (5-Jan-12, 3:55 pm)
Tanglish : kanavu
பார்வை : 220

மேலே