கவிதையாகிறாய்...

வெயிலே
நீ பனித்துளியில் பட்டால்
நீராவியாகிறாய்...

நீ தாமரை மொட்டில் பட்டால்
பூக்களாகிறாய்....

நீ என்னில் பட்டதால்
கவிதையாகிறாய்.....

எழுதியவர் : anusha (5-Jan-12, 3:39 pm)
சேர்த்தது : Anushaa
பார்வை : 196

மேலே