நண்பன்

காதலித்தேன் நண்பனை இழந்தேன்
ஒரு நாள் விபத்தில்,,,,,,,,,,,,,,,
உயிர் போகும் நிலை
காதலன் வந்தான் முத்தம் கொடுத்தான் ..................
நண்பன் வந்தான் இரத்தம் கொடுத்தான் ..................

எழுதியவர் : (5-Jan-12, 4:32 pm)
Tanglish : nanban
பார்வை : 594

மேலே