தேநீர்கடையும் ......கவிதைத்தாள்களும்....
ஒவ்வொரு தேநீர்கடைகளிலும்
என் கவிதை தாள்கள்
மிகவும் பிரபலம் ........
வாசிப்பதில் அல்ல ....
வடைகளையும் பச்சிகளையும்
லாவகமாக எடுக்க உதவுவதில் ..........
ஒவ்வொரு தேநீர்கடைகளிலும்
என் கவிதை தாள்கள்
மிகவும் பிரபலம் ........
வாசிப்பதில் அல்ல ....
வடைகளையும் பச்சிகளையும்
லாவகமாக எடுக்க உதவுவதில் ..........