வலி

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
துண்டிலின் ரணம்....

எழுதியவர் : (5-Jan-12, 12:56 pm)
பார்வை : 397

மேலே