அம்மா

பிறந்ததும் தூக்கி பார்த்து மகிழும்
கடவுள்
தூக்கத்தில் சிரிக்கும் போது தூங்காமல்
அதை கண்டு ரசிக்கும் ரசிகை
அழு குரல் கேட்டவுடன் அலறி துடித்து
ஓடி வந்து அணைக்கும் தோழி
பசிக்கு ரத்தத்தை பால் ஆக கொடுத்த
வள்ளல்
பிறந்ததும் தூக்கி பார்த்து மகிழும்
கடவுள்
தூக்கத்தில் சிரிக்கும் போது தூங்காமல்
அதை கண்டு ரசிக்கும் ரசிகை
அழு குரல் கேட்டவுடன் அலறி துடித்து
ஓடி வந்து அணைக்கும் தோழி
பசிக்கு ரத்தத்தை பால் ஆக கொடுத்த
வள்ளல்