என் க(வி)தை

உள்ளத்தின் குமுறலை
உரைத்திட துணையின்றி
உளறிக் கொட்டுகிறேன்
உறையில் உரைக்க உரைக்க
உறைந்து போனது
பேனா மையும்
என் கதைக் கேட்டு .

எழுதியவர் : yasmeen (6-Jan-12, 5:03 pm)
பார்வை : 267

மேலே