சொர்க்க வாசல்

இனிய கனவுகளின்
எளிய நுழை வாயில்
இலவம் பஞ்சு தலையணை!

இல்லறத்தின்
சொர்க்க வாசல்
நல்லுறவின் இனிய மனைவி!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jan-12, 5:06 pm)
Tanglish : sorga vaasal
பார்வை : 370

மேலே