முயற்ச்சி
முயற்ச்சி என்பது வேடம்
வெற்றி , தோல்வி என்பது அதில் வேஷம் !
வேஷம் கலைந்தவுடன் - மீண்டும்
புது வேடம் ஏற்போம் .
முடியும்வரை வாழ்வின்
முடிவுவரை ஏற்க வேண்டும்
புது புது வேடம் ...
வாழ்க்கையின் வெற்றி வரை !...
முயற்ச்சி என்பது வேடம்
வெற்றி , தோல்வி என்பது அதில் வேஷம் !
வேஷம் கலைந்தவுடன் - மீண்டும்
புது வேடம் ஏற்போம் .
முடியும்வரை வாழ்வின்
முடிவுவரை ஏற்க வேண்டும்
புது புது வேடம் ...
வாழ்க்கையின் வெற்றி வரை !...