உங்களை எப்படிப் பார்ப்பது...?
பூக்களை நேசியுங்கள் அது
புன்னகையை சொல்லித் தரும்
பூமியை நேசியுங்கள் அது
பொறுமையை சொல்லித் தரும்...
எதிரியை நேசியுங்கள் அவன்
நண்பனை தெரிய வைப்பான்...
எல்லோரையும் நேசியுங்கள் அவர்கள்
உங்களைத் தெரிய வைப்பார்கள்...!