தண்டனை

ஆயுள் கைதியாய்
ஆண்டவன் ஆலயத்தினுள்

தண்டனை சரிதான்

- மனிதனை படைத்தானே!!!

எழுதியவர் : திருபுவனம் சங்கர் (9-Jan-12, 12:45 pm)
பார்வை : 325

மேலே