டீக்கடை சர்க்கஸ்

பார் விளையாடும் டீ
கயிறுக்குப் பதிலாக
கண்ணாடி கிளாஸ்
ரிங் மாஸ்டர்
டீ ஆத்துகிறார்.......

எழுதியவர் : (9-Jan-12, 11:31 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 348

மேலே