படிப்பதற்கு இனிய கவிதை விடியல்
இயற்கையின் விடியல்
இனிய காதல் கவிதை....
எப்படி....? அதை
பார்க்க பார்க்க இனிமை - இதை
படிக்க படிக்க இனிமை
இயற்கையின் விடியல்
இனிய காதல் கவிதை....
எப்படி....? அதை
பார்க்க பார்க்க இனிமை - இதை
படிக்க படிக்க இனிமை