காத்திருந்து... காத்திருந்து...
நீ போன வழிகளிலெல்லாம்
உனக்காக காத்திருந்தேன்...
நீ வந்த வழிகளிலெல்லாம்
உன்னோடு வந்திருந்தேன்...
நான் நின்ற இடங்களையெல்லாம்
நீ எத்தனையோ முறை கடந்திருக்கிறாய்...
நீ கடந்துசென்ற இடங்களிலெல்லாம்
நான் எத்தனையோமுறை நின்றிருக்கிறேன்...
காத்திருந்து கால்கடுத்த வலியெல்லாம்
உன்னை பார்த்த மறுநொடி மறைந்துவிடும்...
காத்திருந்து காத்திருந்து நான்கு வருடங்கள்.....
உருண்டோடிவிட்டன.....
மனதை தைரியமாக்கி கையில் கடிதத்தோடு
உன்னை அழைத்தேன் ஒருநாள்...
அருகில் வந்த நீ...............
கேட்டாய்...... ஒரு வார்த்தை
"என்ன அண்ணா?"
?????????????????????????????????!!
.
.
.
.
.
.
.
(அடக் கெரகமே..!! ஐயோ பவம்..!!
வேற யாரு நான்தான்...)