தெருவோரச் சிறார்கள்

விதைத்தவர்கள்
விலாசமின்றி
வீதியில்
முளைத்தவர்கள்...

எழுதியவர் : கலை (10-Jan-12, 8:04 pm)
பார்வை : 238

மேலே