வாழை

ஒற்றை காலில் நின்று
ஒரு தலையில்
ஒரு பூ வைத்து
தன் குலம் விளங்க
ஒரு குலை பெற்று
தன் பசுமை நிற கூந்தலை
தரை நோக்கி விரித்து
ஆடி அனைவரையும்
வியக்க செய்யும் பெண்

"வாழை"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (12-Jan-12, 9:19 am)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 559

மேலே