இப்படிக்கு காதலி!

Waiting... Poem...

நான் காத்திருக்க பிறந்தவள் அல்ல...
உன்னை காதலிக்க பிறந்தவள்....
உனக்காக காத்திருந்த ஒவ்வொரு கனமும்,
என் மனம் கணமாகியது,
ஆனால் இன்று ரணமாகியது...
இன்று நான் கண்டிப்பாக சொல்லிவிட போகிறேன்?
"இனிமே லேட்டா வராதீங்க!"

- இப்படிக்கு காதலி!

எழுதியவர் : பாப் sameer (13-Jan-12, 5:23 pm)
பார்வை : 295

மேலே