கண்டேன் கவிதை

கவிதை தேடினேன்
கண்டேன் கவிதை
காதல் தோல்வி கவிதை
கை நிறைய...
காதல் தூது கவிதை
இன்னும் பல
தோழா
காதல் தோல்வியில் தளர்ந்து விடாதே
காதலே வாழ்க்கை என்று தங்கி விடாதே
காலம் கனியும்போது காதல் வரும்
கண்ணின் ஒளியாய் கனிவு தரும்
துணையாக கொண்டு தொடர்ந்து செல்
தனிமை வந்தால் தாங்கி கொள்
கிடத்தைதை கொண்டு சிறந்து வாழ்

எழுதியவர் : (15-Jan-12, 6:35 pm)
Tanglish : KANDEN kavithai
பார்வை : 291

மேலே