அன்னை தந்தையே - என் வாழ்க்கை..
~~~அன்னை தந்தையே - என் வாழ்க்கை..
பூவை ரசித்தவள் .!
இன்று!
முள் மீது நடக்கின்றேன்..
வலியில் துடிகின்றேன்..
முள் மீது நடப்பதால் அல்ல..
(முல்லை)பூவை நேசித்ததால்...
முடிவில்லா - வாழ்வின் .!
தொடருக்காக..
இன்று - என் முகவரியை .!
தொடங்குகிறேன் ...
பத்து மாதம் சுமந்த..!
அன்னையவளை...
பக்குவமாய் பார்த்துக்கொள்ள.!
ஆசைபடுகிறேன்..
முடியவில்லை - நான் பாவியானதால் ..
தோல் சுமந்த - சுமைதாங்கிய.!
தந்தை - என்பதை விட .!
என் கடவுளின் மறு உருவமேனவும்.!
என் முதல் நன்பன் -என்று
சொல்வதிலும் பெருமைப்படுகிறேன்...
ஆதலால்..!
என்னை பெற்ற பெற்றோருக்காக...
என் கனவுகளை - சில காலம்
தியாகம் செய்கிறேன்.!
என்னை ஈன்றெடுத்த
தாய் - தந்தையருகே ....
என்னுயிரை .!
சமர்ப்பணம் செய்கிறேன்..
அன்புடன் .........
-------பானு