கண்ணீர்துளி

நிறம்பி வடிவது
டாஸ்மாக்கின் கல்லா
மட்டும் அல்ல..
தாய்மார்களின்
கண்ணீர் துளிகளும்
தான்..

எழுதியவர் : (18-Jan-12, 10:47 pm)
பார்வை : 218

மேலே