என்னவளின் பிரிவு...

வசதி குறைந்த அரசு பேருந்தில்,
கண்ணாடி இல்லாத ஜென்னலோர இருக்கையில்,
இரவு நேர பயணம் ஒன்றை மேற்கொண்டு பார்.,

என்னவளின் பிரிவால் வாடும் எனது தவிப்பை நீயும் சில மணித்துளிகள் அனுபவிக்கக்கூடும்...

எழுதியவர் : குரு சுகன் (18-Jan-12, 10:49 pm)
சேர்த்தது : guru sugan
Tanglish : ennavalin pirivu
பார்வை : 295

மேலே